கவிதை ......................................................................
*குறுங்கவிதை*குறுங்கவிதை
*நேர்த்திக்கடன்? *காதல்மழை
*அரம் போலும் வாழ்வு
*அன்புத் தோழியே*ஆட்டோகிராப்
*மௌனம் பேசும் வார்த்தை
*மாடுகள் யோசிப்பதில்லை ...............................................................மேலும்...
...........................................................................................................
..................................................................................................
ஈழம் செய்திகள்
சிங்கள தேசிய இனவெறிக்கு வித்திட்ட அனகாரிக தர்மபாலா என்ற புத்த பிக்குவின் அஞ்சல் தலையை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டு அவரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். இது தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வேல் பாய்ச்சி இருக்கிறது.
மேலும்
வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்! "சேனல் - 4" புதிய வீடியோப்படங்கள் முகாம் சேற்றுத் தரையில் சக்தி இழந்து துவண்டு கிடக்கும் அகதிகளின் கோலம்! *இலங்கைக் கடற்படைக்கு ரோந்துக் கப்பலைத் தந்தது இந்தியா*இலங்கையின் போர் குற்றங்கள்: நிர்வாணமாக்கி, கண்ணைக் கட்டி, சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்

சிங்கள தேசிய இனவெறிக்கு வித்திட்ட அனகாரிக தர்மபாலாவும் விவேகானந்தரும் ஒன்றா? - பழ.நெடுமாறன்
சிங்கள தேசிய இனவெறிக்கு வித்திட்ட அனகாரிக தர்மபாலா என்ற புத்த பிக்குவின் அஞ்சல் தலையை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டு அவரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். இது தமிழ் மக்களின் நெஞ்சங்களில் வேல் பாய்ச்சி இருக்கிறது.
மேலும்
வவுனியா முகாமில் மக்கள்-ராணுவத்தினர் மோதல்! "சேனல் - 4" புதிய வீடியோப்படங்கள் முகாம் சேற்றுத் தரையில் சக்தி இழந்து துவண்டு கிடக்கும் அகதிகளின் கோலம்! *இலங்கைக் கடற்படைக்கு ரோந்துக் கப்பலைத் தந்தது இந்தியா*இலங்கையின் போர் குற்றங்கள்: நிர்வாணமாக்கி, கண்ணைக் கட்டி, சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்
*தமிழர்கள் முகாம்களில் சுகாதார கேடு
........................................................................................ மேலும்....
.......................................................................................
அரசியல்
*இந்தியஅரசு நிர்வாகத்தின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது ஊழல்.
....தேசத்தின் வளத்தை ஒரு

கூட்டம் இப்படிச் சுரண்டிக் கொண்டிருக்கும்போது, சாதாரண மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்கவில்லை என்கிற செய்தி வருத்தமளிக்கிறது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பாதிப் பேருக்குத்தான் முறையான, தரமான நோய்த்தடுப்பு வசதிகள் கிடைக்கின்றன என ஓர் ஆய்வு கூறுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் இந்தியா வந்த பில்கேட்ஸ், "உலகின் மிகவும் தரமற்ற மருத்துவ வசதிகளைக் கொண்ட நாடுகளுள் இந்தியாவும் ஒன்று' என்று கூறி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார். அவர் இப்படிக் கூறும்போது பிரதமரும் உடன் இருந்தார்.....
*அதிகார பலம், பண பலம்
*அதிகார பலம், பண பலம்
ஆகியவற்றை முழு பலத்துடன் எதிர்ப்போம் - தா.பாண்டியன் ...........................................................மேலும்
...............................................................................................
கட்டுரைகள்

லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் இலங்கை அரசின் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கும்போது, அய்க்கிய நாடுகள் அவை போன்ற பன்னாட்டு உரிமை அமைப்புகள் தலையிட்டு தீர்வு காண்பதற்கு வாய்ப்பு உள்ளதா?நிச்சயமாக அவை தலையிட வேண்டும். 1948 இன் இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின் படியும், 1949 ஜெனிவா ஒப்பந்தத்தின் படியும், ...........................................................மேலும்
உணவுப் பொருள் - வரலாறு காணாத விலை உயர்வு!
................................................................................................

உலகம்
*பத்திரிக்களையும் விட்டு வைக்கவில்லை அமெரிக்க பொருளாதாரச் சரிவு
நியூயார்க்: உலகின் மிகப் பிரபலமான பத்திரிகைகளுள் ஒன்றான ரீடர்ஸ் டைஜஸ்ட்டை வெளியிடும் ரீடர்ஸ் டைஜஸ்ட் அஸோஸியேஷன் நிறுவனமும் திலாவ் நோட்டீஸ் தரப்போவதாக அறிவித்துள்ளது.விற்பனையில் சரிவு, தொடர் நஷ்டம் மற்றும் கடன்காரர்களின் நெருக்குதல் காரணமாகவே இந்த சட்டப்பூர்வ பாதுகாப்பா நாடுவதாக ரீடர்ஸ் டைஜஸ்ட் அறிவித்துள்ளது....*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!*அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்...
..............................................மேலும் .....................................................
சிறுகதைகள்
*பத்திரிக்களையும் விட்டு வைக்கவில்லை அமெரிக்க பொருளாதாரச் சரிவு
நியூயார்க்: உலகின் மிகப் பிரபலமான பத்திரிகைகளுள் ஒன்றான ரீடர்ஸ் டைஜஸ்ட்டை வெளியிடும் ரீடர்ஸ் டைஜஸ்ட் அஸோஸியேஷன் நிறுவனமும் திலாவ் நோட்டீஸ் தரப்போவதாக அறிவித்துள்ளது.விற்பனையில் சரிவு, தொடர் நஷ்டம் மற்றும் கடன்காரர்களின் நெருக்குதல் காரணமாகவே இந்த சட்டப்பூர்வ பாதுகாப்பா நாடுவதாக ரீடர்ஸ் டைஜஸ்ட் அறிவித்துள்ளது....*7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!*அமெரிக்கப் பொருளாதாரத்தில் மேலும் சரிவு.... 3 வங்கிகள் மூடல்...
சிறுகதைகள்
பேருந்திருந்து கோபாலகிருஷ்ணன் இறங்கும் போது, மறுபடி மழை வலுக்க ஆரம்பித்தது. சூட்கேசும் கையுமாக விறு விறுவென்று தார்ச்சாலையை குறுக்காகக் கடந்து அந்த வேப்ப மரத்தடிக்கு வந்தான். குடையெடுத்து வந்திருக்கலாமோ என்று யோசித்தான். முன்பு போல பிளாஸ்டிக் கவரை தலையில் கவிழ்த்துக் கொண்டு வேகமாக ஓடி வர இப்போது அவனால் இயலாது. அந்த ஊருக்கு.....
.................................................................மேலும் படிக்க....................................................
......................................................................